``பிரம்படி... விலங்குகள் போல் சித்திரவதை'' பெற்றோர் நெஞ்சை கிழித்த வீடியோ - கொடூரத்தின் உச்சம்

Update: 2024-10-19 08:36 GMT

``பிரம்படி, செருப்படி... விலங்குகள் போல் சித்திரவதை'' பெற்றோர் நெஞ்சை கிழித்த வீடியோ - நீட் மையம் பெயரில் சைக்கோத்தனம் - விளக்கம் தான் கொடூரத்தின் உச்சம்

நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்களை பிரம்பால் அடித்தும், மாணவி மீது காலணியை வீசியும் பயிற்சியாளர் நடந்து கொண்ட சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கே நடந்தது இந்த சம்பவம்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்