- சீமான், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
- "சுதீப் மற்றும் யாஷ் கேஜிஎப் 2-க்கு நாங்கள் இடையூறு செய்யவில்லை"
- "கர்நாடகாவில் விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படத்தை திரையிட விடுவதில்லை"
- "சித்தார்த்துக்கும், தண்ணீர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை"
- "அரங்கத்திற்குள் காவலர்கள் நின்றார்களா? இல்லையா?"