"செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி.. முதல்வர் பிரதமர் சந்திப்பு".. கொந்தளித்த விஜயபிரபாகரன்

Update: 2024-10-03 13:14 GMT

"செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி.. முதல்வர் பிரதமர் சந்திப்பு".. கொந்தளித்த விஜயபிரபாகரன்

#senthilbalaji #cmstalin #vijayaprabakaran

சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஏன் அமைச்சர் பதவி வழங்க வேண்டும், அவர் என்ன மக்களுக்காக சிறைக்கு சென்றாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன், விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்