மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகள்..போத்தீஸ் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதி | CM Stalin
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.ரமேஷ், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, வழங்கினா