"எங்கள் கிட்ட flight இல்லை..!"கையை விரித்த சென்னை ஏர்போர்ட் .. தவிக்கும் பயணிகள்

Update: 2024-07-20 02:11 GMT

மைக்ரோசாப்ட் குளறுபடியால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 14 விமானங்களும், வர வேண்டிய 14 விமானங்களும் என 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 50க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. முறையான அறிவிப்பு கொடுக்கவில்லை என்று சில பயணிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கேள்வி கேட்டால், பதில் விமான நிறுவன ஊழியர்களுக்கும் எதுவும் தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்