காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05-09-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-05 05:57 GMT

சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு, நாடாளுமன்ற வளாகத்தில், பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு.......

தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள்......

கட்சி தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியான முதல் படம் 'தி கோட்'.....

படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருடன் கோட் திரைப்படத்தை பார்த்தார், நடிகர் விஜய்....

பவானியில் ஆற்றங்கரை அருகே உள்ள குடியிருப்புகளை எதிர்ப்பு....

அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் பள்ளிக்குள் புகுந்து மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு.....

பாராலிம்பிக் வில்வித்தையில் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் தங்கம் வென்று வரலாற்று சாதனை.....

Tags:    

மேலும் செய்திகள்