மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05-09-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-09-05 07:53 GMT

இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.....

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்.....

விஜய்யின், கோட் திரைப்படம் எப்படி இருக்கிறது?...

விஜய் கட்சி ஆரம்பித்து கோட் வெளியாவதில் விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பா?....

கோட் திரைப்படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தோன்றும் விஜயகாந்த்....

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி எதிரொலி....

Tags:    

மேலும் செய்திகள்