அமைச்சர்கள் வரும் போது நடந்த `டிராமா'..நோயாளி போல் இருந்த மருத்துவ ஊழியர் - மதுரையில் அதிர்ச்சி

Update: 2024-10-30 02:37 GMT

அமைச்சர்கள் வரும் போது நடந்த `டிராமா'..நோயாளி போல் இருந்த மருத்துவ ஊழியர் - மதுரையில் அதிர்ச்சி

மதுரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, மருத்துவ முகாம் நடப்பதுபோல் மருத்துவ பணியாளரை நடிக்க வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்வார்புரம் வைகையாற்றில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு, அதில் நோயாளி போல் மருத்துவ பணியாளர் அமரவைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்