யுனிவர்சிட்டியையும், TNPSC-யையும் ஏமாற்றிய அதிகாரிகள்.. 9 பேருக்கு கிடிக்கிப்பிடி

Update: 2024-10-07 16:13 GMT

தமிழ்வழிக்கல்வி இடஒதுக்கீட்டில் முறைகேடாக பணி பெற்ற அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் நடைபெற்ற முறைகேடுகள்

குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையில், 2012 முதல் 2019 ஆண்டு வரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம், 4 பேர், தமிழ் வழி கல்வியில் பயின்றதாக, போலியான பட்டம் பெற்றது தெரிய வந்தது. அதோடு, தமிழ்நாடு தேர்வாணையம் முலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 9 பேர் மீது மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார், முறைகேடாக அரசுப்பணி பெற்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்