கைமாறிய குற்றாலம்.. மதிமுக, விசிக எடுத்த அதிர்ச்சி முடிவு

Update: 2024-08-27 07:36 GMT

பழைய குற்றால அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது, வனத்துறை கட்டுப்பாட்டில் சென்றால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தவும், நீதிமன்றத்தை நாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்