மினி அருவியாக மாறிய கொடிவேரி அணை.. குளிர்ந்த நிலம்.. குவிந்த மக்கள் | Kodiveri Dam | Thanthitv

Update: 2024-07-07 13:48 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்