கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் வாங்கிய ஷவர்மாவில் கடும் துர்நாற்றம் வீசுவதாக உணவுத்துறை அதிகாரிக்கு புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டி உள்ளார்.