பள்ளி குழந்தைகளை இப்படியா செய்ய சொல்வது? - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-09-25 07:27 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிகளே பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திம்மச்சூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார ஆரம்ப கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்