நேருக்கு நேர் மோதி கார் - பைக்... அந்தரத்தில் பறக்கும் திக் திக் காட்சி

Update: 2024-09-25 10:15 GMT

நேருக்கு நேர் மோதி கார் - பைக்... அந்தரத்தில் பறக்கும் திக் திக் காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அதி வேகமாக வந்த கார் மோதி 200 மீட்டர் தூரம் பைக் தரதரவென இழுத்து செல்லும் விபத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த குமார், முருகேசன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போச்சம்பள்ளி போலீசார், காரை ஓட்டி வந்த கரூரைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்