கையில் ஐபோன் வந்ததும் மாறிய முகம்.. அணு அணுவாக மூச்சு முட்டி பிரிந்த இளைஞர் உயிர்
ஐபோன் மீதான மோகத்தில், கேஷ் ஆன் டெலிவரியில் ஐபோன் ஆர்டர் செய்து விட்டு, ஐ போனை பெற்றுக் கொண்டு டெலிவரி ஊழியரை கொடூரமாக கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..