IIT, JEE Exams-ஐ ஈஸியா Crack பண்ண சிம்பிள் ட்ரிக்ஸ் - அசத்தும் FITTJEE
ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி தேர்வு பயிற்சியில் முன்னணி பயிற்சி நிறுவனமாக விளங்குகிறது FIIT JEE. ஆறாம் வகுப்பு முதலே மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராக வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கி இருக்கிறார் FIIT JEE கோவை மையத்தலைவர் கார்த்திகேயன்....