தமிழகத்தில் குவாண்டம் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி - ஐஐடி இயக்குனர் சொன்ன வாவ் செய்தி

Update: 2024-08-26 14:10 GMT

குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்திற்கான ஹார்டுவேர்கள் முழுமையாக தயாராக 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்