கணவன் செல்லில் இருந்த கேவலமான மெசேஜ்... பார்த்ததுமே அதிர்ந்து போன மனைவி - கடைசியில் கதறவிட்ட சம்பவம்

Update: 2024-06-17 12:19 GMT

தனது விவாகரத்திற்குக் காரணம் ஆப்பிள் நிறுவனம் தான் என்று கூறி ஒருவர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் தனது ஆப்பிள் ஐபோனில் இருந்து பாலியல் தொழிலாளிகளைத் தொடர்பு கொண்டுள்ளார்.. இந்த விஷயத்தை மெசேஜ் syncing வசதி மூலம் அவரது மனைவி கண்டுபிடித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டார்... இந்த வழக்கில் ரிச்சர்டுக்கு 41 கோடி ரூபாய் வரை செலவாகி விட்டது.. இதனால் அதை நஷ்ட ஈடாகக் கேட்டு ரிச்சர்ட் ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.. தவறு செய்து விட்டால் மனைவியின் கை,காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்பதை விட்டு விட்டு ரிச்சர்ட் ஆப்பிள் மீது பழியைப் போட்டிருப்பதை இணையத்தினர் விமர்சித்து வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்