மகிழ்ச்சி தெரு - இளைஞர்கள் உற்சாகம்

Update: 2024-10-13 12:13 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற 'ஹேப்பி ஸ்டிரீட்' நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இன்று 'ஹேப்பி ஸ்டிரீட்' நிகழ்ச்சியை நடத்தினர். கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள், நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு வயது வித்தியாசமின்றி நடனமாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்