குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | Gold Rate

Update: 2024-09-12 17:01 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 640

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று

10 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 705 ரூபாயாக

உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்