இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-09-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-17 16:18 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் அருகே, விழா மேடையில் அமர்ந்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வாழ்த்துரை வழங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி...

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மரியாதை...

பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்...

புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம்...

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் எதிரொலியாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்...

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று கருத்து...

Tags:    

மேலும் செய்திகள்