நடு வழியில் நடந்த களேபரம்..அரசு பஸ் ஓட்டுநர் Vs கார் ஓட்டுநர் - விரக்தியில் மக்கள் செய்த செயல்

Update: 2024-09-20 06:40 GMT

நடு வழியில் நடந்த களேபரம்..அரசு பஸ் ஓட்டுநர் Vs கார் ஓட்டுநர் - விரக்தியில் மக்கள் செய்த செயல் .. பரபரப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பேருந்தும் காரும் உரசி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அரசுப்பேருந்து ஓட்டுநருக்கும் கார் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நடுவழியில் இரண்டு வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்தில் சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள் இறங்கி, நடந்தே பேருந்து நிலையம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்