BREAKING || பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிர்ச்சி தகவல்
பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்கள்
தொடக்கக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை
பள்ளிக்கு வராமல் வேறொருவரை வேலைக்கு நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி இயக்குனர் அறிவிப்பு
சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை
மாநிலம் முழுவதும் 10000 ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் குறைந்த ஊதியத்தில் வேறு நபர்களை பணிக்கு அமர்த்தியதாக வெளியாகும் தகவல்களால் இயக்குனர் நடவடிக்கை