பெண் டாக்டர் பலாத்கார கொலை.. வீதிகளில் இறங்கிய மருத்துவர்கள், நோயாளிகள் தவிப்பு | Doctors Protest
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு தழுவிய போராட்டத்திற்கு அகில இந்திய மருத்துவ அமைப்பு கூட்டமைப்பு அழைப்பு விடுத்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.