தமிழகத்திற்குள்ளும் நுழைந்த கொடூர கேங்.. நம் வீடு வரை வந்த ஆபத்து.. போலீஸ் கடைசி எச்சரிக்கை மணி

Update: 2024-09-15 05:38 GMT

வாட்ஸ் அப் மூலம் வெளி நாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கூறி இளைஞர்களை சைபர் க்ரைம் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

வழக்கமாக ஏஜெண்டுகள் மூலம் இளைஞர்களைத் தேர்வு செய்யும் மோசடி கும்பல், தற்போது நேரடியாக இளைஞர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி இலவச சுற்றுலா என்ற பெயரில் அழைத்த செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சைபர் க்ரைம் அடிமை வேலைக்கு ஆட்களைச் சேர்க்கச் சர்வதேச மோசடி கும்பல் இந்தியாவில் நுழைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்