G Square-க்கு-தசாப்தத்தின் சிறந்த நிறுவனத்துக்கான விருது

Update: 2023-08-30 02:01 GMT

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான G Square realtors நிறுவனம், தசாப்தத்தின் சிறந்த நிறுவனத்துக்கான விருதை பெற்றுள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற விழாவில், பார்க் (barc) நிறுவனம் வழங்கிய விருதை G Square நிறுவனத்தின் தலைவர் பாலா பெற்றுக் கொண்டார். விருது கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள G Square நிறுவனம், 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் சிறந்து விளங்க ஆதரவு அளித்த வாடிக்கையாளர்களையே இந்த பெருமை சேரும் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்