சேலம் மாநாடு..."புது வரலாறு படைக்க புறப்படுவோம்"...முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-01-21 11:34 GMT

சேலம் மாநாட்டில் ஏற்றி வைக்கப்பட்ட திமுக கொடியும், அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு ஊக்கமளிக்கட்டும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக இளைஞரணி மாநாட்டில் தங்கை கனிமொழி ஏற்றி வைத்துள்ள திமுக கொடியும், அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு ஊக்கமளிக்கட்டும் எனவும், புது வரலாறு படைக்க புறப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்