விடுமுறை நாட்களிலும் வெறிச்சோடிய சுற்றுலா தலம்

Update: 2024-04-07 10:05 GMT

சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் சுற்றுலா மையம் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கோடை வெயிலால் வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குத் தேவையான பணம் எடுத்துவர முடியாத சூழல் இருப்பதாலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்