மெக்சிகோ நகரில் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்...
பாலஸ்தீனியக் கொடிகளை உயர்த்தியவாறு எதிர்ப்புத் தெரிவித்து அணிவகுத்துச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு புதிதாகப் பதவியேற்ற மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமிடம் வலியுறுத்தினர்.