வேலை தேடி சென்னை வரும் இளம்பெண்களே உஷார்.. அசால்ட்டாக இருக்க வேண்டாம் - அதிர்ச்சி செய்தி
சென்னையில் சினிமா வாய்ப்புத் தேடி அலையும் இளம்பெண்களைக் குறிவைத்து பழகி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்ட போலி வழக்கறிஞர் போலீசாரிடம் சிக்கியது எப்படி? இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்..