சென்னையில் நடுரோட்டில் திடீரென விழுந்த பள்ளம் - அதிர்ந்து போன மக்கள்

Update: 2024-10-21 13:45 GMT

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமனிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்