அசுர பலத்தில் BSNL-ன் அதிரடி... லிஸ்ட பாத்து மிரண்டு போன தனியார் நெட்வொர்க்ஸ்

Update: 2024-10-02 07:29 GMT

தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்குப்பின், 2 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் புதிதாக 24 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க் உடன் இணைந்துள்ளனர் என்று மண்டல பொதுமேலாளர் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்