திமுக இளைஞர் அணி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
மிக்ஜாம் புயல், தென் மாவட்ட கனமழை பாதிப்புகள் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு