நிரம்பியது பவானிசாகர் அணை... 25,500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரானது 25,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது...
- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீரானது 25,500 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெளியேறும் தண்ணீர்.