பாய்ந்து வந்த ரயில் நடுவே படுத்த முதியவர் - ஓட்டுநர் செயலால் தப்பிய உயிர்.. சென்னையில் பரபரப்பு

Update: 2023-10-04 14:46 GMT
  • பல்லாவரம் ரயில் நிலையத்தில், ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த முதியவரால் பரபரப்பு
  • மின்சார ரயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய முதியவர்
  • ரயில் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்தியதால், உயிர் தப்பிய முதியவர்
  • முதியவர் திருமழிசை பகுதியைச் சேர்ந்த ரவி என்பது விசாரணையில் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்