அஜித்துடன் ஜோடியாக நடித்த நடிகையா இது ?

Update: 2024-10-24 06:53 GMT

அஜித்துடன் ஜோடியாக நடித்த நடிகையா இது ?

அஜித்தின் ராஜா படத்தில் நடித்த நடிகை பிரியங்கா திரிவேதியின் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், இவரா இது ? என இணையத்தில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்