"கால் வலிக்கிறது"... ராமர் கோவில் போவீர்களா...? - எடப்பாடி சொன்ன நச் பதில்

Update: 2024-01-11 14:54 GMT

ராம‌ர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு யார் விருப்ப‌ப்பட்டாலும் செல்ல‌லாம் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்