#BREAKING || ஆதீன நிலம் தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Madurai High Court
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானன் நிலங்களில் வாடகை, குத்தகை வசூல்களை சீரமைக்க கோரிய வழக்கு/வாடகை, குத்தகை பணம் நேரடியாக மடத்திற்கு
செல்லாமல் ஒரு சிலர் அபகரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை/லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு ரசீது தருவதாக தொடர்
குற்றச்சாட்டுகள் உள்ளது - நீதிபதி /திருவாவடுதுறை ஆதீன மடத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ் ராமநாதன், ஏ.செல்வம் ஆகியோரை ஆணையராக நியமித்து உத்தரவு///3/ஆதீன நிலம் தொடர்பான வழக்கு - குழு அமைப்பு