சுளையா 10 டப்பா ஆவின் பால்..அதிர்ச்சியூட்டும் காட்சி

Update: 2024-10-02 02:37 GMT

திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் ஆவின் பால் பாக்கெட்களை, பால் டப்பாக்களுடன் சேர்த்து திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்