#Breaking : "நீட் விலக்கு மசோதா கிடைக்க பெறவில்லை" - மத்திய சுகாதாரத்துறை

"நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை" - நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல்

Update: 2022-03-25 09:51 GMT
"நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெறவில்லை" - நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்