தலைகவசம் அணிந்து வந்த 2 சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும் ஊட்டியும் விட்ட போலீசார்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் பேருந்து நிலையம் முன், போக்குவரத்து காவல்துறையினர் சார்பில், தலைக் கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும், ஊட்டி விட்டும், பாராட்டு தெரிவிக்கப்பட்டது

Update: 2019-06-24 14:13 GMT
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் பேருந்து நிலையம் முன், போக்குவரத்து காவல்துறையினர் சார்பில், தலைக் கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும், ஊட்டி விட்டும், பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்