"அ.தி.மு.க.வில் எந்த புகைச்சலும் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியது அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-06-08 20:20 GMT
அதிமுக எம்.எல்.ஏ.  ராஜன் செல்லப்பா கூறியது அவரது சொந்த கருத்து என்று 
அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எமது மூத்த செய்தியாளர் சங்கரன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்களை இப்போது பார்ப்போம்.
Tags:    

மேலும் செய்திகள்