விக்னேஷ் நெஞ்சில் எட்டி மிதித்த ஊழியர்.. என்னை பார்த்தபடியே உயிரை விட்ட கணவன் - கதறி துடிக்கும் தாய்
6 மாதத்திற்கு முன் உயிரிழந்த தந்தை..
புற்றுநோயின் ஐந்தாவது கட்டத்தில் போராடி வரும் தாய்... இந்நிலையில், அத்தனைக்கும் காரணம் இந்த மருத்துவர்தான் என்ற விரக்தியில் இளைஞர் வெறிச்செயலில் ஈடுபட்டாரா?.. இளைஞரின் தாய் மனமுடைந்து பேசியிருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...