அரசு ஹாஸ்பிடலில் உச்சகட்ட அவலம்... தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்

Update: 2024-11-14 02:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நபர் செவிலியர் இல்லாததால் தானே மருந்தை எடுத்து கட்டுப்போட்டு கொண்ட காட்சி சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது. இளைஞர் சிகிச்சை வந்தபோது, மருத்துவரும், செவிலியரும் இல்லாததாக கூறப்படும் நிலையில், மருந்தை வைத்து தனக்குத்தானே காலில் கட்டுபோட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்