கழுத்து, காது, நெற்றியில் குத்தி விட்டு அம்மாவ பாத்துக்கோங்கன்னு கத்திய விக்னேஷ் - ரூமில் நடந்தது?
தந்தையை இழந்த சோகத்தில் இருந்தே மீளாத நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சரியான சிகிச்சை வழங்காத மருத்துவர் மீது மகன் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் அதிர்ச்சியடையச் செய்து இருக்கிறது.