முதுமலை சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தில் முதல் பருவ வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தில் முதல் பருவ வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. யானை, புலி உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் பணியில்150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.