#BREAKING || குழந்தைகள் உயிரை பறித்து வம்சத்தையே அழித்த மருந்து - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Update: 2024-11-16 13:34 GMT

தனியார் Pest Control அலுவலகத்திற்கு சீல்

சென்னை குன்றத்தூர் அருகே வீட்டில் எலி மருந்து தெளிக்கப்பட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

தி.நகரில் உள்ள தனியார் Pest Control அலுவலகத்திற்கு சீல்

Tags:    

மேலும் செய்திகள்