கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - கனிமொழி

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

Update: 2018-12-03 09:19 GMT
கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என தி.மு.க எம்.பி.கனிமொழி உறுதி அளித்துள்ளார். விமான நிலையத்தில் பேசிய அவர், மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயல்பட மத்திய, மாநில அரசுகள் தயாராகயில்லை எனக் குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்