- தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்
- பாஜக தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து அமைப்பு தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரம்
- பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் புதிய தலைவர்களை தேர்வு செய்ய மத்திய தேர்தல் அதிகாரிகளை பாஜக நியமித்துள்ளது
- புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அதிகாரியாக தரும் சூக் நியமனம்
- அந்தமான் யூனியன் பிரதேச பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அதிகாரியாக நியமனம்