திருவிழாக்கோலம் பூண்ட அகமதாபாத்... திரும்பும் திசையெல்லாம் நீல நிறம் - பச்சை ஜெர்சி எங்கடா..?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் இன்று மதியம் மோத உள்ள நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரமே கிரிக்கெட் ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது...